- இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு இந்தியாவில் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்க்கு.உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
- கொரானா பெருந்தோற்று எதிர் கொள்ள இந்தியா தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
- இந்நிலையில் இன்று 200 கோடி தடூப்பூசிகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.இந்த சாதனைக்காக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் நாட்டு மக்களுக்கு மருத்துவ பணியாளர்களுக்கும் பாரட்டு தெரிவித்துள்ளனர்.
- இதனிடையே 200 கோடி தடூப்பூசி தோஸ்கள் இலக்கை எட்டிய இந்தியாவுக்கு உலக சுகாதர அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
- அந்த அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் 200 கோடி அதிகமான கொரானா தடுப்பூசி தொஸ்கள் செலுத்தியுள்ள இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
- கொரானாவின் தாக்கத்தை குறைப்பதற்கான இந்தியாவின் அற்பணிப்பு மற்றும் முயற்ச்சிகளுக்கு இது ஒரு சான்று என்று கூறிப்பிட்டுள்ளார்.
