Taiwan மீதான தனது ஆக்கிரோஷத்தை அதிகரித்திரிக்கும் China கடந்த சில நாட்களிள் மட்டும் கிட்டதட்ட 180 போர் விமானங்களை உள்ளே அனுப்பி சீண்டியுள்ளது. அப்பிராந்தியத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சீனாவிடம் தைவான் விழ்ந்தால் அது ஆசிய கண்டத்தில் அமைத்திக்கு பேரழிவு என்று Taiwan அதிபர் Tsai Ing-wen எச்சரித்துள்ளார். மேலும் தான் மோதலை விரும்பவில்லை என்று கூறிய அவர், ஆனால் ஜனநாயகம் மற்றும் அதன் வாழ்வியல் முறைக்கு ஆபத்து வருமே ஆனால் அதை காக்க Taiwan எதை வேண்டுமானலும் செய்யும் என்று கூறினார்.