உக்ரைன் தங்கள் நாட்டிற்க்குளேயே டிர்ட்டி பாம்மை(Dirty Bomb) பயன்படுத்த திட்டமிட்டளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. மலிவான வகை அணுகுண்டை தங்கள் நாட்டிற்குள் போட்டு தங்கள் மீது பழி போட உக்ரைன் திட்டமிட்டளுது என்று ரஷ்யா கூறியுள்ளது.
திங்களன்று, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் ஒரு அழுக்கு குண்டை(Dirty Bomb) உருவாக்குவதற்கான அறிவியல் மற்றும் தொழில்துறை திறன்களை உக்ரைன் எவ்வாறு பராமரித்தது என்பதைக் கோடிட்டுக் காட்டியது.
உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி Oleksii Reznikov, மாஸ்கோ “அணு ஆயுத அச்சுறுத்தலில்” ஈடுபட்டு வருவதாகக் கூறினார், சர்வதேச கண்காணிப்பாளர்களை தனது படைகளுக்கு அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று தங்களைத் தாங்களே பார்க்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதை கொண்டு தனது இராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிற்பித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு துறை
Radio Active contamination சுழலில் பணியில் எடுபட தயாராகுங்கள் என வீரர்களை அறிவுறுத்தியுள்ளது.