பிரிட்டன் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் நேற்று தனது அமைச்சரவையை அறிவித்தார்.இதில் கவினிக்க தக்க வகையில் பிரிட்டன் உள்துறை அமைச்சராக இன்னோரு இந்திய வம்சாவளியான SUELLA BRAVERMAN நியமித்துள்ளார்.முந்தைய அமைச்சரவையில் இருந்த SUELLA BRAVERMAN இந்தியா மற்றும் இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டவர்.
அனைத்தும் கைக்கூடி இறுதியாகும் நிலையில் இருந்த இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம்
இவருடைய நிலைப்பாடு மற்றும் சர்ச்சை கருத்தாலே தாமதமானது.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த மற்றோரு இந்திய வம்சாவளியும் இந்திய எதிர்ப்பு மனநிலை இல்லாதவருமான பிரித்தி படேல் இருக்கையில் அவருக்கு பதில் இவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது இந்திய தரப்பில் அதிருப்த்தி அடைய செய்துள்ளது.