Philippine அதிபர் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துயிருக்கையில், அதிபர் போட்டியில் களம் இறங்க பல தலைவரும் முயற்ச்சி மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் அதிபர் தேர்தலில் போட்டியிடயிருப்பதாக பிலிபைன்சின் முன்னாள் சர்வாதிகாரி தலைவர் பெர்டினாண்ட் இம்மானுவேல் எட்ராலின் மார்கோஸ் (Ferdinand Emmanuel Edralin Marcos) மகன் பெர்டினாண்ட் மார்கோஸ்(Ferdinand Marcos) Junior போட்டியிடுவதாக அறிவுத்துள்ளனர்.முன்னதாக துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்து இருந்தார். குத்து சண்டை வீரர் மேனி பாக்கியோ(Manny Pacquiao), Manila Mayor பிரான்சிஸ்கோ டோமாகோசோ (Francisco Domagoso) போட்டியிடுவதாக அறிவுத்துள்ளனர்.
இதனடியே தற்போதை அதிபர் மகள் சாரா டுடெர்டே(Sara Duterte) போட்டியிடுவதாக அறிவுத்துள்ளனர்.