அமெரிக்கா: தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உதவி தேவையில்லை
ஆப்கானிஸ்த்தான் மற்றும் தாலிபான் உடனான உறவிற்க்கு பாகிஸ்தானின் உதவியை அமெரிக்கா பெற்றுவருவதாக கூறப்படுவதை ஆப்கானிஸ்தானுக்குகான அமெரிக்கவின் சிறப்பு பிரதிநதி Ambassador Linda Thomas-Greenfield மறுத்துள்ளார்.
ஊடங்களுக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்க்கும் மறுப்பு தெரிவித்த அவர். அதெபோன்ற தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உதவி எல்லாம் தேவையில்லை என கூறினார்.