இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வல்லுநர்களான
· ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே(Syukuro Manabe-USA)
· ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன்(Klaus Hasselmann)
· இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி(Giorgio Parisi)
இயற்பியலுக்கான நோபல்பரிசு மூவருக்குப்அறிவிக்கப்பட்டுள்ளது.
மனாபே மற்றும் ஹசில்மேன் உலகின் பருவ நிலை குறித்தும் புவி வெப்பம்மாயவதை முன்பே கணித்தற்க்காக நோபல் பரிசு பாதி
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இயற்பியல் அமைப்புகளிள் ஏற்படும் உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியை கண்டுபிடித்தற்காக ஜார்ஜியோ பாரிசிக்கு இன்னோரு பாதி அறிவிக்கப்பட்டது.