5,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: IOM
ஐரோப்பாவுக்கு படையெடுக்கும் அகதிகள் பலரும் நடு கடலில் உயிர்யிழுந்து வருவது புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நாவின் International Organization for Migration வெளியிட்டுள்ள அறிக்கையில் 2014 முதல் ஐரோப்பாவுக்கு பயணம் செய்த புலம்பெயர்கள் 29,000 பேர் உயிரிழந்தாகவும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5,000 உயிரிழந்தாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் Mediterranean கடலில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.