கிட்டதட்ட மூன்று வருடம் கழித்து கொலம்பியா(Colombia) உடனான தனது எல்லையை திறக்க இருப்பதாக தென் அமெரிக்கா நாடான வெனிசுலா(Venezuela) அறிவித்துள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டு மிகப்பெரிய குழப்பத்தில் இருந்த வெனிசுலாவிற்க்கு(Venezuela) வெளிநாட்டு உதவிகளை கொண்டு வர அமெரிக்கா மற்றும் கொலம்பியாவுடன்(Colombia ) இணைந்து வெனிசுலா(Venezuela) எதிர் கட்சி முயற்ச்சித்தது.
அதை ஏற்க மறுத்து கொலம்பியாவுடனான(Colombia ) எல்லையை வெனிசுலா(Venezuela) அரசு முடியது. தற்பொது 3 வருடம் கழித்து மீண்டும் திறக்கவுள்ளதாக வெனிசுலா(Venezuela) துணை அதிபர் டெல்சி ரொட்ரிகஸ்(Delcy Rodriguez) அறிவித்துள்ளார்.