Canada Justin Trudeau 3 வது முறை பதவியை வென்றார் ஆனால் பெரும்பான்மை பெற முடியவில்லை.
CANNADA நாடாளமன்றம் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான LIBERAL கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த முறையும் மெஜாரிட்டி இல்லாத மைநாரிட்டி அரசையே அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 338 தொகுதிகளிள் 170 வெற்றி பெற்றால் MAJORITY என்று இருக்கையில் 156 தொகுதி Justin Trudeau’s LIBERAL கட்சி முன்னிலை உள்ளது அல்லது வெற்றி பெற்றுள்ளது.
121 தொகுதிகளூடன் Conservatives கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் மீண்டும் MINORITY அரசை Justin Trudeau அமைக்கிறார். முன்னதாக 2015 தேர்தலில் MAJORITYயுடன் வெற்றி பெற்ற இவர். 2019ல் MINORITY அரசை அமைத்திருந்தார்.