தாலிபான் தலைவர்களூடன் பிரிட்டன் பிரதமர் BORIS JOHNSON சிறப்பு பிரதிநிதி சந்தித்து பேசினார் இந்த சந்திப்பின் போது ஆப்கனில் இருக்கும் குழப்பத்தை தீர்க்க பிரிட்டன் எவ்வாறு உதவி செய்வது என்பது குறித்தும், பயங்கரவாதம் அடைக்கலம் அளித்து அதை வளர்க்கும் இடமாக ஆப்கன் மாறிவிடாமல் தடுப்பது குறித்தும் பேசப்பட்டது.
அதே போல் ஆப்கனில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் தாலிபான் அரசை அங்கிகரிக்கும் முதல் படியை பிரிட்டன் வைத்துள்ளது.