மத்திய அமேரிக்கா நாடான El Salvador President Nayib Bukele எதிராக போரட்டங்கள் நடைபெற்று வரக் கூடிய சூழலில் அதை தடுக்க அந்நாட்டு காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தனக்கு எதிரான போரட்டங்களிள் தொடர்ந்து விமர்சித்து வரும் அந்நாட்டு அதிபர். இல்லாத சர்வாதகாரித்தை இருப்பதாக நினைத்து அதற்க்கு எதிராக போராடி வருகிறார்கள் என்று சமீபத்தில் சாடி இருந்தார். இந்த சூழலில் தனது twitter Bio தீடிர் என்று மாற்றி இருக்கும் அதிபர் Nayib Bukele தான் அமைதியான சர்வாதிகாரி என்று கூறிப்பிட்டுள்ளார்.