KABUL விமான நிலையத்திற்க்கு வெளியே கடந்த மாதம் ISIS தற்கொலை படை தாக்குதல் நடத்தபட்டு 200க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்த நிலையில். அந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் 5 வருடம் முன்பு காஷ்மிர்க்காக பழிவாங்க இந்தியாவில் தாக்குதல் நடத்த ஊடுருவியதாகவும். பின் டெல்லியில் கைது செய்யப்பட்டு ஆப்கனுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் ISISக்கு தொடர்புடைய பத்திரிக்கை தெரிவித்துள்ளது.