ஆஸ்திரேலியாவிற்க்கு ஆணு ஆயுதம் தாங்கிய போர் கப்பல் கட்டமைப்பு தர அமெரிக்கா ஒப்பந்தம் போட்ட நிலையில் இதற்க்காக பிரான்சுடன் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. இது பிரன்சை கடும் கோப்த்திற்க்கு உள்ளாக்கியது. இதன் எதிரோலியாக அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்க்கான தனது தூதர்களை FRANCE திரும்ப அழைத்தது. இந்த சூழலில் Immanuel Macronநுடன் விரைவில் அமெரிக்கா அதிபர் பைடன் பேசயிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை உறுதிபடுத்திய பிரான்ஸ் அதிகாரிகள். இந்த தொலைபேசி உரையாடல் பைடன் கோரிக்கை பெயரில் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
