இந்தியாவுடனான எல்லையான Line of Actual Control அருகே சீனா அதிக அளவில் படைகள் குவித்து உள்ளதாகவும் அதீ நவீன ஆயூதங்கள் நிலை நிறுத்தப்பட்ட கடந்த மாதம் முதல் போர் பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சீன அரசு ஊடகமான GLOBAL TIMES போர் பயிற்ச்சியில் ஈடுப்பட்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியிட்ட நிலையில் தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரங்கிகள், ராக்கேட் Launcher system, தாக்கும் ஹிலிக்காப்டர்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள் இப்பயிற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
விரைவில் குளிர்க்காலம் வர உள்ளதால் அதற்க்கு முன்பாக எல்லையில் சீனா வால் ஆட்டுவோம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்தியாவும் படைகள் குவித்து உஷார் நிலை வைக்கப்பட்டுள்ளது.