பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அமேரிக்க பயணம் இன்று துவங்குகிறது, பிரதமராக அமெரிக்காவிற்க்கு மோடி செல்வது இது நான்காவது முறை. இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதன் முறையாக நேரடியாக சந்திக்க உள்ளார், அதற்க்கு முன்னதாக துணை அதிபர் கமால ஹாரிஸ் சந்திக்கிறார். அப்பொழுது இரு நாட்டு உறவு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
24 தேதி முதன் முறையாக குவாக் கூட்டம் அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்ககேற்க்கும் மாநாட்டில் ஆஸ்திரேலியா அதிபர் ஸ்காட் வாரிசன், அமேரிக்க அதிபர் பைடன், ஜாப்பான் அதிபர் சுகா,உள்ளிட்டோர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார் .
இதில் INDO PACIFIC பிராந்தியம் பாதுகாப்பு, கொரானா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்வை குறித்து ஆலோசிக்க படுகிறது. இக்கூட்டத்திற்க்கு பின்னர் ஆஸ்திரேலியா ஜப்பான பிரதமருடன், தனி தணீயே இரு நாட்டு உறவு குறித்து மோடி ஆலோசிக்க உள்ளார்.
25ஆம் தேதி நீயுயார்க்கில் நடைபெற்றுவரும் 76வது ஐநா பொது சபையில் உறை ஆற்றும் பிரதமர் அதன் பின் நாடு திரும்புகிறார்.
கொரானா தோற்று ஏற்பட்டவுடன் வங்கதேசம் பயணம் மேற்கொண்ட பிரதமர் பல மாதங்கள் கழித்து தற்ப்போது அமேரிக்கா பயணம் மேற்கொண்டார். மிக முக்கிய வெளிநாடு பயணத்தை மேற்கொள்கிறார்.