பிரிட்டன் வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய பயண கொராணா நெறிமுறைகளை இந்தியா உட்பட சில நாடுகளிள் இருந்து வருபவர்கள் அந்நாடுகளிள் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டு இருந்தாலும். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களாகவே கருதவார்கள் என்றும் அவர்கள் பத்து நாட்கள் தணிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்திய அரசை கடும் கோபத்திற்க்கு உள்ளாக்கியுள்ளது இப்பிரச்சனையை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் LIZ TRUSSயிடம் அமைச்சர் ஜெய்சங்கர் எழுப்பி உள்ளதாக வெளியுறவுதுறை செயளர் ஹர்ஷ் வர்தன் கூறினார் மேலும் பாகுபாடான கொள்கை என விமர்சித்த அவர் இதை மாற்ற வில்லை என்றால் பதில் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கூறினார்.