விரைவில் தூர்கா பூஜை துவங்க இருக்கையில் அதற்க்கு முன்னதாக 2,080 tonnes அளவில் ஹில்சா வகை மீன்கள்(Hilsa Fish) வங்கதேசத்தில் வர இருப்பதாக மேற்க்கு வங்க மீன் இறக்குமதி சங்க ெயலாளர் SA Maqsood தெரிவித்துள்ளார். முதற்கட்ட சரக்கு இன்னும் ஒரிரு நாட்களிள் Petrapole border வந்துவிடும் என்று கூறிய மசூர். OCT10 தேதி வரை வங்கதேசத்தில் இருந்து தொடந்து மீன்கள் வந்து கொண்டு இருக்கும் என தெரிவித்தார்.