பிரான்ஸ் அதிபர் Incumbent Emmanuel Macron மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஆப்கனில் ஏற்பட்ட மாற்றம் குறித்து விவாதித்த ஆவர்கள் பயங்கரவாதம், போதை பொருள் ஆயூதங்கள், ஆட்கடத்தல் போன்றவை அதிகரிகூடிய அபாயம் குறித்து விவாதித்தன.
அதே போல இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா மற்றும் பிரான்சின் பங்கு மற்றும் இது ஐரோப்பியாவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் ஓப்பந்தம் போடுவதற்க்காக தன்னுடன் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்திரலியா ரத்து செய்ததால் அவ்விரண்டு நாடுகள் மீது கடும் கோபத்தில் உள்ள Incumbent Emmanuel Macron. அமெரிக்க அதிபர் பைடனை மோடி சந்திப்பதற்க்கு முன்பாக அவசரம் அவசரமாக ஆப்கன் விபரம் குறித்தும் இந்தோ பசிபிக் என்ற போர்வையில் சீனாவை கட்டம் கட்டுவது குறித்தும் ஆலோசித்திருப்பது.சர்வதேச அரசியல் நோக்கர்களை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.