ஜநா பொது சபை கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற இருப்பதால் முன்னதாகவே Newyork சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர். ஒரே நாளிள் மட்டும் 13 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களூடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்படி France, Iran, Egypt, Australia, Indonesia, Vitenam, Lituvania, Belgium, Italy, south africa and others. ஆகிய நாடுகளுடன் வெளீயுறவுதுறை அமைச்சர்களூடன் அமைச்சர் ஜெயசங்கருடன் ஆலோசனை நடந்தது. ஒரே நாளிள் நடத்தப்பட்ட இந்த இடைவிடாத சந்திப்புகள் பலரை ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.