நேபால் Tribhuvan திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் 80 பயணிகளூடன் புறப்பட துவங்கிய விமானம். Shree Airlines விமானம் ஒடு பாதையில் இருந்து விமானம் தவறுதலாக சரிந்து கீழே சென்று விட்டது.
நேபாள நாட்டில் விமான போக்குவரத்து, மோசமான நிலையில் இருக்கிறது. அந்நாட்டின் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப் பிடிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதில் எந்த பயணிகளூக்கும் காயமும் ஏற்படவில்லை என்று நேபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் இருந்த பயணிகள் இன்னோரு விமானத்தில் ஏற்றப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.