உள்நாட்டு விவகாரங்களிள் சர்வதேச நாடுகளின் தலையிட்டை தடுக்க சிங்கப்பூர் நாடாளமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது அச்சட்டத்தின் கீழ் யார் இந்த பதிவை போட்டார்கள் என்ற தகவை பெறவும். தவறான பதிவுகளை நீக்கவும் சமூக வளைய தளம் நிறுவனங்கள் மற்றும் இணையதள விணையோகர்களூக்கு அதிகார்களாள் உத்தரவுயிட முடியும். ஆனாலும் வெளிப்படையாக உண்மை செய்திகளை வெளியிடும் சர்வதேச ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களூக்கு இது பொருந்தாது என்று அந்நாடு உள்துறை விளக்கம் அளித்துள்ளது.