FRANCEல் கிருஸ்த்துவ தேவலாயங்களிள் பாலியல் துன்புறுதல்கள் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து 2018 ஆம் ஆண்டு சிறப்பு விசாரனை குழுவை கிருஸ்துவ விஷப்கள் அமைத்தன அந்த குழு விசாரனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 1950 முதல் தற்போது வரை மட்டும் ல் 2,16,000 குழந்தைகள் CATHOLIC தேவாலையங்களிள் CATHOLIC மதக்குருக்களாள் பாலியல் துன்புறுத்தலுக்கு உல்லாகியிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் ஈடுபடும் கொடூரர்களிடம் பல முறை வேண்டும் என்றே அந்த குழந்தைகள் அனுப்பபட்டதாகவும் பகீர் தகவலை அந்த அறிக்கை கூறியுள்ளது. முன்னதாக CANNADAவில் பழங்குடியினர் மாணவர்களின் உடல்கள் CATHOLIC சபைகள் நடத்தும் பள்ளிகளிள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். தற்போது பிரான்சில் கிருஸ்த்துவ தேவலாயளிள் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தாக வெளியாகியிருக்கும் தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.