எரிசக்தி புதுபித்தல் பாதுக்காப்பான குடிநீர் வழங்குவதில் பிரதமர் மோடி உலகிற்க்கு முன்னோடியாக விளங்குவதாக Denmark பிரதமர் Mette Frederiksen பாராட்டியுள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இவருக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரு தலைவர்களூம் அறிவியல் தொழில் நூட்ப ஒத்துழைப்பு, தொழில் முனைவோர் திறன் மேம்பாடு, கல்வி நிறுவனங்கள் சார்ந்த ஒத்துழைப்பு என நான்கு ஒப்பந்தங்களிள் கையேழுத்துட்டனர். இது குறித்து பேசிய DENAMARK பிரதமர் இந்தியா தங்கள் நாட்டுக்கு மிகவும் நெருக்கமான நாடு எனவும், இந்திய பயணம் இரு நாட்டு நல் உறவுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் கூறினார்.
Mette
Frederiksen