ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற தாலிபான் மற்றும் US அமெரிக்க ஒப்பந்தம். ஒரு வருடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் மிக நீண்ட போரின் முடிவின் தொடக்கத்தை வகுக்கிறது.
தாலிபான்களூடன் அமேரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை ஒளிவு மறைவுயின்றி முறைபடி நடந்ததாக அமேரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு முதல் முறையாக நடந்த
பேச்சு வார்த்தையில் அங்கு உள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை பாதுக்காப்பாக வெளியேற அனுமதிக்கவும் பெண்கள் மற்றும் உரிமைகளை பாதுக்காக்கவும் வலியுறத்தப்பட்டதாக அமெரிக்கா அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அண்ணிய செலவாணி இருப்பு மீதான தடையை
விளக்குமாறு தாலிபான்கள் கோரிக்கை வைத்தாகவும். ஐனாவின் கோரிக்கையின் அடிப்படையில் ஆப்கனிஸ்தானுக்கு US அமெரிக்கா மனிதாபமான உதவிகளை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது