நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது இரு நாட்டு உறவு வேகமாக வலுவடைந்து வருவதற்காக பாராட்டு தெரிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்.
ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கு சீனா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என மீண்டும் உறுதியளித்துள்ளார். புதன்கிழமை விளாடிமிர் புடினுடனான அழைப்பில், ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகளாவிய பின்னடைவு இருந்தபோதிலும் நாடுகளின் கூட்டாண்மைக்கான தனது ஆதரவை நிலைநிறுத்தினார்.
கடந்த 10 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும் கிராஸ் பார்டர் மேம்பாலம் திரக்கப்பட்டது.