இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி சென்றதற்க்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இதற்க்கு மறுப்பு தெரிவித்த இந்தியா. இலங்கையில் உள்ள இந்திய துதரகம் இது ஆதரமற்ற யூகத்தின் அடிப்படையான தகவல் என தெரிவித்துள்ளது.
ஜனநாயக வழிமுறைகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசு அமைப்பு மூலமாக இலங்கையின் செழிப்பான முன்னேற்றத்திற்க்கு அந்நாட்டு மக்கள் முயற்ச்சித்து வருகின்றனர். அதற்க்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளது.