ஐநா பொது சபை கூட்டத்தில் அமேரிக்கா அதிபர் ஜோபைடன் உறையாற்றினார் , ஆப்கனில் இருந்து அமேரிக்கா வெளியேறிய பின் ஐநா சபையில் அமேரிக்கா அதிபர் உரையாற்றுவதால் இம்முறை முக்கியத்துவம் பெற்றது. அங்கு பேசிய பைடன் 20 ஆண்டக்ளிள் முதல் முறையாக அமேரிக்கா எந்த ஒரு போரில் ஈடுபடமால் இருப்பதாக தெரிவித்தார்.
பழைய போக்கில் இருந்து மாறி விட்டதாகவும், அரசனயம் என்னும் புதுயுகத்தை துவங்கி விட்டதாகவும் கூறிய பைடன் பிரச்சனைக்கு அமைதியாக தீர்வு காண எந்த ஒரு நாட்டுனும் இணைந்து செயல்பட தயார் எனவும், புதிய பணீபோரை அமேரிக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.
அதே சமயம் பலவினமான நாடு மீது வலிமையான நாடு அதிகத்தை செலுத்தினால் அமெரிக்க எதிற்க்கும். எனவும் உறுதி கூறினார்.