ஹெய்டியைச்(Haiti) சேர்ந்த பல புலம்பெயர்ந்தோர், டெக்சாஸின்(Texas) டெல் ரியோவில்( Del Rio), செப்டம்பர் 21, 2021, ரியோ கிராண்டேவில்(Rio Grande) அமெரிக்காவிற்கும்(America) மெக்சிகோவிற்கும்(Mexico) இடையில் அலைந்து திரிவதைக் காணலாம்.
உத்தியோகபூர்வ வாகனங்கள் ரியோ கிராண்டேவின்(Rio Grande) கரையோரத்தில் புலம்பெயர்ந்தோர் முகாம் அருகே வரிசையாக நிற்கின்றன, ஹெய்டியைச்(Haiti) சேர்ந்த பலர், டெல் ரியோ( Del Rio) சர்வதேச பாலம் அருகில், செப்டம்பர் 21, 2021, டெக்ஸாஸின்(Texas) டெல் ரியோவில்( Del Rio).
டெக்சாஸ்(Texas), டெல் ரியோவில்( Del Rio), செப்டம்பர் 21, 2021, மெக்சிகோ எல்லையில் உள்ள ஒரு சர்வதேச பாலம் அருகே ஒரு பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமில் ஒரு ஹைட்டி(Haiti) குடியேறியவர் தனது மகனை குளிப்பாட்டினார்.
டெக்சாஸின்(Texas) டெல் ரியோவில்(Del Rio), செப்டம்பர் 21, 2021, அமெரிக்காவில்America) நுழைய விரும்பும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாமில் ஹைத்தியர்கள்(Haitians) காத்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 19, 2021 டெல்சாவில்(Texas) டெல் ரியோவில்(Del Rio) உள்ள அகுனா(Acuna) டெல் ரியோ( Del Rio) சர்வதேச பாலம் அருகே ரியோ கிராண்டேவின்(Rio Grande ) கரையோரத்தில் உள்ள ஒரு ஹைட்டிய(Haitian) குடியேறியவரை குதிரை மீது அமர்ந்திருக்கும் அமெரிக்க(America) எல்லைப் பாதுகாப்புப் படை முகவர் தடுக்க முயன்றார்.
டெக்சாஸ் கவர்னர்(Texas Governor) கிரெக் அபோட் டெல் ரியோ மேயர்(Del Rio Mayor) புருனோ லோஸானோவுடன்(Bruno Lozano) ரியோ கிராண்டேவுக்கு(Rio Grande) அருகில் செப்டம்பர் 21, 2021 அன்று செய்தியாளர் சந்திப்பை வழங்கினார்.
மெக்சிகோவுடனான(Mexico) தனது எல்லையின் சில பகுதிகளை அமெரிக்கா(America) முடியுள்ளது எல்லை மகானமான டெக்சாஸ்க்கு(Texas) மெக்சிகோ வழியாக ஹெய்டிய(Haiti) நாட்டை சேர்ந்த ஆயிரகணக்கான புலம் பெயர்ந்து வருவதால் அமெரிக்கா(America) அதை தடுக்க இந்த நடவ்டிக்கை எடுத்து உள்ளது. முன்னதாக நாட்டிற்க்குள் நூழைந்திருந்த நூற்றுக்கனக்கான ஹைத்தியர்கள்(Haitians) சேர்ந்தவர்களை அமெரிக்கா மூன்று விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளது.