அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து தப்பி செல்வார் என்று நினைக்கவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் சனத் ஜெய சூர்யா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி நாட்டிலயே இருப்பார் என நினைத்தோம் துரிவஷ்ட்டமாக அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
கேஸ், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியவசய பொட்களுக்காக இலங்கை மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
இலங்கையில் வாழ்வது ஒரு கடினமான சுழ்நிலையாக மாறியுள்ளது என ஜெய சூர்யா கூறியுள்ளார்.