இந்த நிலையில் இலங்கையுடன் அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டிற்கான அமெரிக்கா தூதர் ஜூலி சுங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் அசாதரண் சூழ்நிலை சரி செய்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் அர்பணிப்புடன் செயல்பட வேண்டும் என ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். நீண்ட காலத்திற்கான சீரான பொருளாதாரம் அரசியல் தந்தையை கொண்டு வரும் தீர்வுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்வதாக ஜூலி சுங் கேட்டு கொண்டுள்ளார்.