ஆப்கனிஸ்த்தான்லிருந்து அமெரிக்க படைகள் பின் வாங்கப்பட்ட விதத்திற்க்காக பலரும் அதிபர் ஜோபைடனை கடுமையாக விமர்சித்து வரக்கூடிய நிலையில்.அவர் மீது ஞாயம் அற்ற விமர்சனங்கள் வைக்கபடுக்கின்றன.படை பின் வாங்கள்களிள் அவர் எடுத்த முடிவு மிக அறிவார்ந்த ஒன்றே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பைடனுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.ஆப்கன் விவகாரத்தில் 20 வருடங்களாக பாகிஸ்தானை வாடகை எடுத்த துப்பாக்கி போல அமேரிக்கா பயன்படுத்தி வந்தது என்று சமீபத்தில் இம்ரான் கூறியது அமேரிக்க அதிகாரிகளிடம் கோபத்தை ஏற்படுத்திய சூழலில். இப்பொழுது பைடனுக்கு இம்ரான்கான் ஐஸ்வைத்துள்ளார்.