அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமையுங்கள் என்று தங்களை வற்புறுத்த எந்தநாட்டுக்கும் உரிமையில்லை என்று தாலிபான் தெரிவித்தது.
அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்கும் முயற்ச்சியில் இறங்கி இருப்பதாகவும். அதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானகான் சமிபத்தில் பேசியதற்க்கு இவ்வாறு பதிலடி கொடுத்திருக்கும் தாலிபான்.
மற்றவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அனைவரையும் உள்ளடக்கிய அரசு தான் எங்களுக்கு சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.